- குரூப் 1 தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கான படத்திட்டம் பற்றியும், தேர்வு முறை (Exam Scheme) பற்றியும் முதலில் தெளிவாக அறிந்து கொண்டு தயாராக வேண்டும்.
- குரூப் 1 முதல்நிலை (Preliminary) தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.இதில் 200 கேள்விகள் கேட்கப்படும்.
- தரவு பட்டப்படிப்பு (Degree Standard) தரத்தில் இருப்பதால் மாணவர்கள் கல்லுரி படத்திட்டத்திற்கு ஏற்றவாறு படித்துக்கொள்ள வேண்டும்.
- வினாக்கள் கணித (General Mental Ability) பகுதியில் 50 மற்றும் பொது அறிவு (General Science) பாடப் பகுதியில் 150 கேட்கப்படும்.
- கணிதம் (ரீசனிங் ,குவான்டிடேட்டிவ் )
- பொது அறிவியல் பகுதி பின்வருமாறு :
- (வரலாறு அறிவியல் (தாவரவியல்,விலங்கியல்,இயற்பியல்,வேதியல்)
அரசியலமைப்பு
பொருளாதாரம்
புவியில் ) - மெயின் (Main) தேர்வு தாள்-1, தாள்-2, தாள்-3 என பிரித்து நடத்தப்படுகிறது. இது தலா 250 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
- நேர்காணல் (Interview) 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
- மெயின் தேர்வில் வரலாறு, அரசியல் அறிவியல்,பொருளியல், நடப்புநிகழ்வுகள் மற்றும் பொது அறிவு பகுதியில் வினாக்கள் கேட்கப்படுகின்றன.
- முதல் நிலை தேர்வு கொள்குறி (Objective type) வினா அமைப்பு.
- மெயின் தேர்வு எழுத்து (Descriptive Type) தேர்வாக நடைபெறும்.
- தேர்வுக்கான படத்திட்டத்தினை (Syllabus) முழுமையாக படித்துக் கொள்ளவேண்டும்.
- குரூப்-1 தேர்வு படங்கள் தொடர்பான புத்தகங்களை (Books) வாங்கிப்படித்து திறமை வளர்த்துக் கொள்ளவும்.
- படங்களை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும்.
- முந்தய ஆண்டுகள் (Old Question Papers) நடந்த தேர்வுகளின் வினாக்களை நன்கு பயிற்சி செய்வது சிறந்த பலன் தரும்.
- மத்திய அரசின் சிவில் சர்விஸ் தேர்வு போல குறிப்பிட்ட முறைக்குமேல் எழுத முடியாத கட்டாயம் இல்லை. வயது உச்ச வரம்பு உள்ள வரை தேர்வு எழுதலாம்.
- பல வழிகளில் தகவல்களை திரட்டி புரிந்து படிக்க வேண்டும்.
- அனைத்து படத்திட்டத்தையும் திட்ட மிட்டு (Plannig) படிக்க வேண்டும்.
For More Detail about Group 1 Exam....
INDIAN POLITY OBJECTIVE-Download
INDIAN GEOGRAPHY OBJECTIVE-Download
INDIAN HISTORY OBJECTIVE-Download
INDIAN ECONOMY OBJECTIVE-Download
RRB Book-Download
Online Test Series
Other Related Articles
அருமையான பதிவு
ReplyDeleteGroup 1 தேர்வு பற்றி மேலும் அறிய
https://tamilmoozi.blogspot.com/2020/04/tnpsc-1.html?m=1