TNPSC Group1,2,2A and Group 4 Examinations
Aptitude and Mental Ability Objective Questions
1.)இரண்டு நேர்வட்ட உருளையின் அரங்களின் விகிதம் 4:3 மேலும் அவற்றின் உயரங்களில் விகிதம் 7:4 எனில் அவற்றின் வளைப்பரப்புகளின் விகிதம்
(A). 3:5(B). 5:3
(C). 3:7
(D). 7:3
2.)நீளம் 60மீ அகலம் 3மீ உயரம் 5மீ உடைய சுவர் எழுப்ப நீளம் 30செ.மீ × அகலம் 15செ.மீ × உயரம் 20செ.மீ உடைய செங்கற்கள் எதனை தேவை?
(A).1,50,000
(B).1,25,000(C).1,00,000
(D).1,75,000
3.)ஒரு வகுப்பில் உள்ள மாணவன் மற்றும் மாணவிகளின் விகிதம் 4:5 என உள்ளது.மாணவனின் எண்ணிக்கை 24 எனில் மாணவிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(A). 20
(B). 19
(C). 16
(D). 30
4.)ஒரு குறிப்பிட்ட சங்கீத மொழியில் ACEG என்பது 16 எனவும் DFGH என்பது 25 எனவும் குறிப்பிடப்பட்டால் HIKM என்பது
(A). 36
(B). 41
(C). 40
(D). 39
(B). 41
(C). 40
(D). 39
5.)12+22+22 = 32
22+32+62 = 72
32+42+122 = 132 எனில்,
62+72+422 = ?
(A). 452(B). 432
(C). 492
(D). 422
6.)ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளில் ரூ.20,160 ஆகிறது.அசலை காண்க.
(A).ரூ.14,000(B).ரூ.14,100
(C).ரூ.14,440
(D).ரூ.14,400
7.)1 க்கும் 100க்கும் இடையே அமைந்துள்ள பகா எண்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(A). 26
(B). 25
(C). 20
(D). 24
8.) 12,17,5,8,13,6,9 என்ற விவரங்களின் இடைநிலை அளவு
(A). 8(B). 9
(C). 12
(D). 17
9.) -3,-2,-1,0,1,2,3 என்ற விவரங்களுக்கான வீச்சு மற்றும் வீச்சுக் கெழு முறையே
(A). 0 மற்றும் 6(B). 6 மற்றும் 0
(C). 0 மற்றும் 0
(D). 6 மற்றும் ∞
10.)விடுப்பட்ட எண்ணைக் காண்க?
20
13
07
30
08
22
40
?
28
(B). 12
(C). 16
(D). 20
11.)10செ.மீ விட்டமுள்ள வட்டத்தின் வெளியே "P" என்ற புள்ளி உள்ளது.புள்ளி "P"யிலிருந்து வட்டத்திற்கு இரண்டு நேர்கோடுகள் வரையப் பட்டுள்ளது.ஓவ்வரு தொடுகோட்டின் நீளமும் 12செ.மீ. எனில் வட்டத்தின் மையத்திற்கும் புள்ளி "P"க்கும் இடைப்பட்ட தொலைவு?
(A). 12செ.மீ.
(B). 13செ.மீ.
(C). 15செ.மீ.
(D). 10செ.மீ.
12.)ராஜூ என்பவர் தெற்கு நோக்கி நடக்க தொடங்ககுகிறார்.20மீ தூரம் நடந்த அவர் வடக்கு நோக்கி திரும்பி 8மீ தூரம் நடக்கிறார்.மறுபடியும் கிழக்கு நோக்கி திரும்பி 5மீ தூரம் நடக்கிறார் எனில்,ஆரம்ப இடத்திலிருந்து எவ்வளவு தூரம் எந்த திசையில் அவர் இருப்பார்.
(A). 15மீ,தெற்கு (B). 17மீ,வடமேற்கு
(C). 7மீ,கிழக்கு
(D). 13மீ,தென்கிழக்கு
13.)11செ.மீ,12செ.மீ,13செ.மீ,_____ 24செ.மீ,ஆகியவனவற்றை முறையே பக்க அளவுகளாக கொண்ட 14 சதுரங்களின் மொத்தப் பரப்பு காண்க.
(A). 3515செ.மீ2
14.)சீரான வேகத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒரு தொடர் வண்டி குறிப்பிட்ட நேரத்தில் கடந்தது.தொடர் வண்டியின் வேகம் மணிக்கு 7கி.மீ என அதிகரிக்கப்பட்டிருந்தால் அத்தூரத்தை கடக்க குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தை வீட்டா 14மணி நேரம் குறைவாக அத்தொடர் வண்டி எடுத்துக் கொண்டிருக்கும்.தொடர் வண்டியின் வேகம் மணிக்கு 3கி.மீ என குறைக்கப்பட்டிருந்தால்,அதே தூரத்தை கடக்க குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தை விட 10மணி நேரம் அதிகரிக்கும் எனில் பயண தூரத்தை கண்டுபிடி.
(A). 600கி.மீ
(B). 700கி.மீ (C). 800கி.மீ
(D). 900கி.மீ
15.)முதல் 'n' இயல் எண்களின் சராசரி காண்க.
(A). n(n+1)/2
(C).n2
16.)நற்பணி செய்த ஒரு சிறுமிக்கு பரிசளிக்க விரும்பி தோட்டக்காரர் சில ஆப்பிள்களை பரிசாக அளித்தார்.முதல் நாள் 2ஆப்பிள்,இரண்டாம் நாள் 4 ஆப்பிள்கள்,மூன்றாம் நாள் 8 ஆப்பிள்கள்,நான்காம் நாள் 16 ஆப்பிள்கள்..... எனுமாறு 10 நாட்கள் அளித்தார்.10 நாள் முடிவில் அச்சிறுமி பெற்றுக் கொண்ட மொத்த ஆப்பிள் எவ்வளவு?
(A). 1024(B). 2060
(C). 1760
(D). 2046
17.)மலர் காளிமான்களை பயன்படுத்தி ஒரு கூம்பு,ஒரு அரைக்கோளம்,ஒரு உருளை ஆகியன சம அடிப்பரப்பு மற்றும் கூம்பின் உயரம்,உருளையின் உயரத்திற்கு சமமாகவும் செய்தாள்.மேலும்,இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கன அளவுகளுக்குடைய உள்ள விகிதம் காண்க.
(A). 1:2:3(B). 1:2:4
(C). 1:2:5
(D). 1:2:6
18.) 6செ.மீ ஆரமுள்ள கோளவடிவமுள்ள உலோகக் குண்டு உருக்கப்பட்டு 6மி.மீ விட்டம்முள்ள சிறிய கோளவடிவ குண்டுகளாக வார்க்கப்பட்டால் எத்தனை சிறிய கோள வடிவ குண்டுகள் கிடைக்கும்
(A). 8000(B). 1000
(C). 6000
(D). 2000
19.)ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புற மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 15செ.மீ மற்றும் 8செ.மீ.மேலும்,ஆழம் 63செ.மீ எனில் கொள்ளவைக் காண்க.
(A). 2.6994 லிட்டர்
(B). 26.994 லிட்டர்
(C). 269.94 லிட்டர்
(D). 2699.4 லிட்டர்
20.) A,B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. 5 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயது 5:6 எனில்,இருவரின் தற்போதைய வயதின் கூடுதல்
(A). 55 வருடங்கள்
(B). 45 வருடங்கள்
(C). 35 வருடங்கள்
(D). 25 வருடங்கள்