Tamilnadu Police Constable Previous Year Exam Question Papers
1.)ரூ.20 க்கு வாங்கப்பட்ட ஒரு பொம்மை ரூ.10 க்கு விற்கப்படுவதால் ஏற்படும் நஷ்ட சதவீதம்
(A). 25%
(B). 75%
(C). 100%
(D). 50%
2.) 4a2 , 3a2 ன் மதிப்பு என்ன?
(B). 7a4
(C). 12a2
(D). 7a2
3.)கீழ்க்கண்டவற்றுள் எது விகிதமுறா எண் அல்ல?
(A). √49
(B). √5
(C). √7
(D). √13
4.)(Sin 36˚/cos 54˚) ன் மதிப்பு காண்க.
(A). 0
(B). 1
(C). -1
(D). 2
5.)ஒரு நேர்வட்ட கூம்பின் வளைப்பரப்பு காணும் சூத்திரம்
(A). 1/3Πr2h ச.அ
(C). Πr(l+r) ச.அ
(D). Πr2 ச.அ
6.)ஒரு வட்ட நாற்கரத்தின் எதிர் கோணங்களில் கூடுதல்
(A). 360˚
(B). 180˚
(C). 90˚
(D). 270˚
7.)an=5n-4 என்ற தொடர்வரிசையில் a5 ன் மதிப்பு என்ன?
(B). 14
(C). 29
(D). 21
8.) (x-5)(x+2)=0 ன் தீர்வு கணம்
(A).{-5,2}
(B).{5,-2}
(C).{5,2}
(D).{-5,-2}
9.) "X"அச்சும் "Y" அச்சும் வெட்டும் புள்ளி _____
(A). (0,0)
(B). (1,1)
(C). (-1,1)
(D). (-1,-1)
10.)X5, X7,X10 ன் மீ.பொ.வா=?
(B).X10
11.) "Y"அச்சின் சமன்பாடு
(A). y = c
(B). x = a
(C). x = 0
(D). y = 0
12.)A={a,b,c,d,e} B={d,e,f,g} எனில் A-B= ______
(A). {d,e}(B). {a,b,c,d,e,f}
(C). {f,g}
(D). {a,b,c}
13.) 17.00 மணி என்றால்
(A). 5 மு.ப
(B). 5 பி.ப
(C). 7 பி.ப
(D). 7 மு.ப
14.)log 625 ன் மதிப்பு என்ன
(A). 3
(B). 6
(C). 5
(D). 4
15.) 600மீ சுற்றளவு கொண்ட சதுரத்தின் மதிப்பு யாது
(A). 22500ச.மீ
(B). 3600ச.மீ
(C). 360000ச.மீ
(D). 2400ச.மீ
16.)கிழ் விடுபட்டுள்ள எண்ணை குறிக்கவும்
6,15,?,45,66,91
(A). 27
(B). 28
(C). 26
(D). 25
17.)தாமரை மலருக்கு எப்பவுமே இருக்க வேண்டியது
(A).இதழ்கள்
(B).மண்
(C).வேர்
(D).தண்ணீர்
18.) A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையே 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் அதே வேலையே 12 நாட்களில் முடிப்பர் எனில், B மட்டும் அந்த வேலையே முடிக்க ஆகும் நாட்கள் எத்தனை?
(A). 8
(B). 9
(C). 5
(D). 6
19.)தனித்து நிற்கும் எழுத்துக்கள் எது என்பதை காணவும்?
P,E,I,O
(A). P
(B). E
(C). I
(D).O
20.)10,18,28,40,54,70,?
(A). 85
(B). 86
(C). 87
(D). 88
21.) 1,9,25,49,?,121
(A). 64
(B). 81
(C). 91
(D).100
22.)gfe_ig_eii_fei_gf_ii
(A). eifgi
(B). figie
(C). ifgie
(D).ifige
23.) 1 முதல் 100 வரை உள்ள எண்களை ஒரு முறை எழுதினால், எத்தனை முறை 3 என்ற எண்ணை எழுத வேண்டும்?
(A). 11
(B). 18
(C). 20
(D).21
அடுத்து வரும் மூன்று வினாக்களுக்கு பத்தியை படித்து அதன் அடிப்படையில் எழுதுக
A,B,C,D,E,F என்ற 6 பேர் ஓரிடத்தில் அமர்ந்துள்ளனர்.
* A மற்றும் B சென்னையை சேர்ந்தவர்கள்
* மற்றவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள்
* D மற்றும் F உயரமானவர்கள், மற்றவர்கள் குள்ளமானவர்கள்
* A,C,D கண்ணாடி அணிந்தவர்கள் , மற்றவர்கள் கண்ணாடி அணியாதவர்கள்
24.)கண்ணாடி அணியாதவர்கள் மற்றும் குள்ளமானவர்கள் யார்?
(A). A,F
(B). C,E
(C). B,E
(D).E,F
25.)மதுரையை சேர்ந்தவர்கள்,குள்ளமானவர்கள் மற்றும் கண்ணாடி அணியாதவர்கள் யார்?
(A). F
(B). B
(C). E
(D). A
26.)சென்னையை சேர்ந்தவர்கள் ,குள்ளமானவர்கள் மற்றும் கண்ணாடி அணிந்தவர்கள் யார்?
(A). 2
(B). 3
(C). 4
(D).1
TN Constable Notification details