Type Here to Get Search Results !

Tamilnadu Police Constable Previous Year Exam Question Papers pdf download

0
Tamilnadu Police Constable Previous Year Exam Question Papers

1.)சிந்தாமணி காப்பியத்தின் தலைவன் 
A.) கோவலன்
B.) சீவகன்
C.) குசேலர்
D.)இராமன்

Join Telegram Group
2.)ஒரு குதிரை திறன் என்பது 
A.) 1000வாட்
B.) 500வாட்
C.) 746வாட்
D.)647வாட்
3.)தூரப்பார்வை சரி செய்யப் பயன்படுத்துவது எது?
A.) குவிலென்சு
B.) குழிலென்சு
C.)சமதள ஆடி
D.)முப்பெட்டகம்
4.)வினாடி ஊசலின் அலைவு நேரம் 
A.) 1 வினாடி
B.) 2 வினாடி
C.) 10 வினாடி
D.) 50 வினாடி
5.)பிலிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டிருக்கும் 
A.) பேருந்துகள்
B.) ஆகாய விமானங்கள்
C.) தொடர்வண்டிகள்
D.) கப்பல்கள்

6.)மனிதனின் ஒலி உணரும் திறன் 
A.) 16 - 12,000 ஹெர்ட்ஸ்
B.) 16 -40,000 ஹெர்ட்ஸ்
C.) 15 - 20,000 ஹெர்ட்ஸ்
D.) 20 - 20,000 ஹெர்ட்ஸ்
7.)மின்காந்த தூண்டலை கண்டறிந்தவர்
A.) பாரடே
B.) ஆம்பியர்
C.) ஃபிளம்மிங்
D.) தாம்சன்

8.) மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு 
A.) C2H6
B.) CH4
C.) C3H8
D.) C4H10
9.)தேனீரில் அடங்கியுள்ள அமிலம் 
A.) சிட்ரிக் அமிலம்
B.) லாக்டிக் அமிலம்
C.) டானிக் அமிலம்
D.) அசிட்டிக் அமிலம்
10.)ஃபிராஷ் முறையில் பிரித்தெடுக்கும் தனிமத்தின் பெயர்
A.) சல்பர்
B.) நைட்ரஜன்
C.) கார்பன்
D.) பாஸ்பரஸ்

11.)தூய தங்கம் எத்தனை காரட்டுகளை கொண்டது?
A.) 22 காரட்
B.) 18 காரட்
C.) 20 காரட்
D.) 24 காரட்
12.)நிலையான காந்தம் தயாரிக்கப் பயன்படுவது?
A.) சிலிகான் எஃகு
B.) நிக்கல் எஃகு
C.) கோபால்ட் எஃகு
D.) மாங்கனீசு எஃகு
13.)சோடியத்தின் குறியீடு 
A.) Na
B.) Al
C.) Za
D.) Hg
14.)B.C.G தடுப்பூசி கட்டுப்படுத்தும் நோய் 
A.) தொண்டை அடைப்பான்
B.) கக்குவான்
C.) காசநோய்
D.) போலியோ
15.)அதிகப்படியான பசியின் காரணமாக அதிக உணவு உட்கொள்ளும் முறை 

A.) பாலியூரியா
B.) பாலிடிப்சியா
C.) பாலி மார்பியா
D.) பாலி பேஜியா
16.)ஒரு மைக்ரானின் அளவு 
A.) 1/1000 மி.மீ
B.) 1/100 மி.மீ
C.) 1/1000 செ.மீ
D.)  1/100 செ.மீ
17.)எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் 
A.) விப்ரியோ காலரே
B.) லெப்டோஸ்பைரா
C.) எச்.ஐ.வி
D.) பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்

18.) ஒளிசேர்க்கையின் போது தாவரங்கள் எடுத்துக்கொள்ளும் வாயு எது?
A.) கார்பன்மோனக்ச்ஸைடு
B.) நைட்ரஜன்
C.) கார்பன்டைஆக்சைடு
D.) ஆக்சிஜன்
19.)செரிக்கல்ச்சர் என்பது 
A.) தேனீ வளர்ப்பு
B.) பட்டுப்புழு வளர்ப்பு
C.) தோட்டக்கலை
D.)  நீர்வாழ் உயிரின வளர்ப்பு
20.)இந்தியாவில் எதன் மூலம் அதிக அளவில் மின் சக்தி உற்பத்தியாகிறது?
A.) நீர் மின்சாரம்
B.) அனல் மின்
C.) அணுமின் சக்தி
D.) சூரிய சக்தி
மேலும் தகவலுக்கு இணையவும்

Join Telegram Group

TN Constable Notification details
Previous Year Question papers


Tags

Post a Comment

0 Comments