Type Here to Get Search Results !

Tamilnadu Police Constable Previous Year Exam Question Papers

0
Tamilnadu Police Constable Previous Year Exam Question Papers

1.)பஞ்ச பாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடங்கள் 
(A).நெல்லை
(B).மதுரை
(C).மாமல்லபுரம்
(D).சேலம்
Join Telegram Group


2.)மருது சகோதரர்கள் ஆட்சிபுரிந்த பாளையம் 
(A).பாஞ்சாலங்குறிச்சி
(B).தஞ்சாவூர்
(C).சிவகிரி           
(D).சிவகங்கை


3.)இந்திய தேசிய சின்னம் எந்த காலை படைப்பிலிருந்து எடுக்கப்பட்டது 
(A).சாரநாத் தூண்
(B).சாஞ்சி ஸ்தூபி
(C).அலகாபாத் கல்தூண்
(D).கடற்கரை கோவில்

4.)"பஞ்சாபி சிங்கம்" யார்?
(A).திலகர்
(B).கோகலே
(C).பாரதியார்
(D).இலாலா லஜபதி ராய்

5.)சோழர்களின் சின்னம் 
(A).வில்
(B).அம்பு
(C).புலி
(D).மீன்

6.)வங்கப்பிரிவினை நடந்த ஆண்டு  
(A).1904
(B).1905
(C).1906
(D).1907

7.)"மொகஞ்சாதாரோ " என்பதன் பொருள் 
(A).மாநகரம்
(B).வளமான பகுதி
(C).இறந்தவர்களின் நகரம்
(D).கிராமம்

8.)ஒரு நற்குடிமகன் பெற்றிருக்கக்கூடியது 
(A).தேசபக்தி
(B).நற்கல்வி
(C).சகிப்புத்தன்மை
(D).இவை அனைத்தும்


9.)பௌத்தர்கள் கொண்டாடுவது 
(A).மகாவீரர் ஜெயந்தி
(B).குருநானக் ஜெயந்தி
(C).புத்தபூர்ணிமா
(D).இராமதவமி

10.)இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவர் 
(A).பி.ஆர்.அம்பேத்கர்
(B).சின்கா
(C).நேரு
(D).ராஜேந்திரபிரசாத்

11.)அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 
(A).16
(B).18
(C).22
(D).20

12.)"சத்ய மேவ ஜெயதே" முதலில் எழுதப்பட்ட மொழி 
(A).தமிழ்
(B).ஆங்கிலம்
(C).தேவனாகிரி
(D).தெலுங்கு

13.)பெரிய நகரங்களில் செயல்படும் அமைப்பு 
(A).நகராட்சி
(B).மாநகராட்சி
(C).பேரூராட்சி
(D).ஊராட்சி

 14.)இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என குறிப்பிட்டவர் 
(A).நேரு
(B).இராஜாஜி
(C).காந்தியடிகள்
(D).அரிஸ்ட்டாட்டில்


15.)சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை 
(A).ஹிராகுட்
(B).பக்ரதங்கல்
(C).மேட்டூர் அணை
(D).கோமுகி அணை

16.)தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு 
(A).காவிரி
(B).கோதாவரி
(C).கிருஷ்ணா
(D).வைகை

17.)கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் தாவரங்கள்  
(A).சுந்தரவனக்காடுகள்
(B).டைகா
(C).ஊசியிலைக்காடுகள்
(D).தரைகள்

18.)நீண்ட காலா சராசரி வெப்பநிலையை எவ்வாறு அழைப்பர் 
(A).வெப்பநிலை
(B).காலநிலை
(C).வளிமண்டலம்
(D).மேகமூட்டம்

19.)சணல் பயிர் அதிகமாக விளையும் மாநிலம் எது?
(A).பீகார்
(B).ஒரிஸா
(C).மத்தியபிரதேசம்
(D).மேற்கு வங்காளம்

20.)தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் எது?
(A).சேலம்
(B).மதுரை
(C).கோவை
(D). நெய்வேலி

21.)கலம்பக உறுப்புகள் எத்தனை 
(A).18
(B).16
(C).12
(D).14


22.)சேர மன்னனின் கொடியில் உள்ள சின்னம் 
(A).மீன்
(B).வில்
(C).புறா
(D).புலி

23.)கிருஸ்துவ கம்பர் என அழைக்கப்பட்டவர்
(A).எச்.ஏ.கிருஸ்ணப்பிள்ளை
(B).கவிஞர் துறைவன்
(C).கண்ணதாசன்
(D).உமறுப்புலவர்

24.)ஆண்மான் எனும் பொருள் தரும் சொல்
(A).கழை
(B).கரை
(C).கனை
(D).கலை

25.)பெண்மை போற்றும் பெருங்காப்பியம் 
(A).திருக்குறள்
(B).சிலப்பதிகாரம்
(C).சிந்தாமணி
(D).மணிமேகலை

26.)உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறும் நூல் 
(A).நாலடியார்
(B).திருக்குறள்
(C).நான்மணிக்கடிகை
(D).இனியவை நாற்பது


27.)புரட்சிக்கவிஞர் என மக்களால் போற்றப்பட்டவர் 
(A).பாரதியார்
(B).பாரதிதாசன்
(C).வாணிதாசன்
(D).பூங்கோவன்

28.)பகுப்பத்தில் அவசியம் அமைத்திருக்க வேண்டிய உறுப்புகள் 
(A).பகுதி,சந்தி
(B).இடைநிலை,சாரியை
(C).பகுதி,விகாரம்
(D).பகுதி,விகுதி

29.)மலையும் மலை சார்ந்த பகுதி 
(A).பாலை
(B).முல்லை
(C).மருதம்
(D).குறிஞ்சி

30.)கம்பரை புறந்த வள்ளல் 
(A).குமண வள்ளல்
(B).சடையப்ப வள்ளல்
(C).பாரி வள்ளல்
(D).சயங்கொண்டார்



Join Telegram Group


Online Test Series
Ancient India History
Indian Polity
Current Affairs
Modern India History





TNPSC Related Articles
Group 1 Exam
Group 2 Main Exam











Tags

Post a Comment

0 Comments