Type Here to Get Search Results !

Tamilnadu Police Constable full details and previous year question papers

0
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் 
நடத்தும் காவலர் பணி தேர்வு  
பணிகள்:
  1. இரண்டாம்நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை)
  2. இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை - ஆண்)
  3. இரண்டாம் நிலை சிறை காவலர் 
  4. தீயணைப்புத்துறை (ஆண்)

காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 

POST
CATEGORY
VACANCIES
TOTAL

Gr.II Police Constable
District/ City Armed Reserve

NIL
2515 (Women & Transgender)
2515
Tamilnadu Special Police
6084 (Men)

NIL
6084
Gr.II Jail Warder

190 (Men)
22 (Women)
212
Fire Man

195(Men)
NIL
195
TOTAL

6469
2537
9006

வகுப்புவாரி ஒதுக்கீடு:
  • பொது - 31%
  • பிற்படுத்தப்பட்டோர் - 26.5%
  • இஸ்லாமியர் - 3.5%
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20%
  • ஆதிதிராவிடர் - 18%

சிறப்பு ஒதுக்கீடு:
1.)விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு 
  • மொத்தக்காளிப் பணியிடங்களில் 10% ஒதுக்கீடு வழங்கப்படும்  
2.)வாரிசு ஒதுக்கீடு 
  • இரண்டாம் நிலை காவலர்,சிறை காவலர்,தியனைப்போர் துறையை சார்ந்த பணியிலுள்ள/ஓய்வுப் பெற்ற/மரணமடைந்த வாரிசுக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
3.)முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மத்திய துணை இராணுவப் படையினர் 
  • விண்ணப்பம் வெளியான ஓராண்டு முன் ஒய்வு பெற்ற  இராணுவம்,மத்திய துணை இராணுவத்தினர் மொத்த கலிப்பாணியிடத்தில் 5% இடஒதுக்கீடு வழங்கப்படும்  


4.)ஆதரவற்ற விதவை
  • பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான 30% ஒதுக்கீட்டில் 10% ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும்.
5.)தமிழ்வழி முன்னுரிமை 
  • பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றவருகளுக்கு இறுதி தேர்வின்போது அதாவது தற்காலிக தேர்வு பட்டியல் தயாரிக்கும் பொது 20% முன்னுரிமை வழங்கப்படும்.  
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது - 18

பொதுப்பிரிவினர் 
அதிகபட்ச வயது        - 24
பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 
அதிகபட்ச வயது        - 26
ஆதிதிராவிடோர் 
அதிகபட்ச வயது        - 29
முன்னாள் இராணுவத்தினூர் 
அதிகபட்ச வயது        - 45



கல்வித்தகுதி:
  • 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பத்தம் வகுப்பில் தமிழை ஒரு மொழி படமாக படித்திருக்க வேண்டும்.

உடற்கூறு அளவுகள்:
ஆண்கள்
1.)உயரம் - 170 செ.மீ
                    - 167 செ.மீ (ஆதிதிராவிடர்)

2.)மார்பளவு - 81 செ.மீ
                          - 5 செ.மீ விரிவாக்கம் (Expansion)

பெண்கள் 
1.)உயரம் - 159 செ.மீ 

எழுத்து தேர்வு:
மொத்த மதிப்பெண்கள் - 80
(Objective Type Questions)

 பகுதி
 மதிப்பெண்கள் 
 அ.)பொதுஅறிவு 
(General Knowledge)
50 
 ஆ.)உளவியல் 
(Psychology)
30

குறைந்தபட்ச மதிப்பெண்கள் - 28
தேர்வு செய்யப்படும் விகிதம் - 1:5 (உடற்கூறு ஆய்வுக்கு அழைக்கப்படுவர்)


உடல்தகுதித் தேர்வு:
 ஆண்கள் 
 1500 மீட்டர் 
7 நிமிடம்  
 பெண்கள் 
400 மீட்டர்  
2 நிமிடம் 30 வினாடிகள்  
 முன்னாள் இராணுவத்தினர் 
 1500 மீட்டர் 
8 நிமிடம்  

உடல்த் திறன் போட்டி:
  • ஆண்களுக்கு நீளம் தாண்டுதல் (அ) உயரம் தாண்டுதல் ,கயிறு ஏறுதல் 100மீட்டர் அல்லது 400மீட்டர் ஓட்டம் நடத்தப்படும்.
  • பெண்களுக்கான நீளம்தாண்டுதல்,குண்டு எறிதல் போட்டி 100மீட்டர் அல்லது 200மீட்டர் நடத்தப்படும். 
மொத்த மதிப்பெண்கள்:
 எழுத்து தேர்வு
 80 மதிப்பெண்கள் 
 உடல் திறன் போட்டி
 15 மதிப்பெண்கள்
 NCC,NSS,Sports
 5 மதிப்பெண்கள் 


விண்ணப்பம் பற்றிய தகவல்கள்

பழைய வினாத்தாள் - Click

Post a Comment

0 Comments