TNPSC Group 2 Main examination
Science and Technology part Important Questions
மிகச்சிறிய அளவில் விடையளிக்கும் வினா வகை
Very short answer type
ஒவ்வவான்றிற்கும் 30 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்
Answer not exceeding 30 words each
ஒவ்வவாரு வினாவிற்கும் மூன்று மதிப்வெண்கள்
Each Question carry 3 marks
அடனத்து வினாக்களுக்கும் விடையளிக்க
Answer all the question
Section-A
1. Why Do We Need a Telescope?
தொலைநோக்கி எதற்காக தேவைப்படுகிறது?
2. Write Small Objects in the Solar System?
சூரிய குடும்பத்தில் உள்ள சிறிய பொருட்களை பற்றி எழுதுக
3. What's an Orbit?
சுற்றுப்பாதை என்றால் என்ன?
4. Why Are Satellites Important?
செயற்கைகோள்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
5. What Were the First Satellites in Space?
முதன்முதலில் எப்பொழுது செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது?
6. What Are the Parts of a Satellite?
செயற்கை கோளின் பாகங்கள் யாவை?
7. Ampere's Law
ஆம்பியர் விதியை எழுதுக?
8. Archimedes' Principle
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் என்றால் என்ன?
9. Avogadro's Hypothesis
அவகேட்ரா கொள்கை?
10. Brownian Motion
ப்ரவுனியின் இயக்கம் என்றால் என்ன?
11. Copernican Principle
கோபர்னிகஸின் தத்துவத்தைக் கூறுக.
12. Doppler Effect
டாப்ளர் விளைவு என்றால் என்ன?
13. Gauss' Law
காஸ் விதியைப் பற்றிக் கூறுக?
14. Why did Albert Einstein get Nobel prize?
எதற்காக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றார்?
15. 1922 who received Nobel Prize and why he was awarded?
1922 ஆம் அண்டு இயற்பியலுக்கான நோபெல் பரிசு வென்றவர் யார்? மற்றும் எதற்காக கொடுக்கபட்டது?
16. In 2011 for what research Nobel prize for physics given?
2011 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு எந்த ஆராய்ச்சிக்காக கொடுக்கப்பட்டது?
17. What is the difference between scalar and vector quantities ?
திசை அளவுரு மற்றும் திசையில்லா அளவுரு ஆகியவற்றிருக்கான வேறுபாடு என்ன?
18. What is triple point?
மும்மை நிலை என்றால் என்ன?
19. How did sailors use the stars to find their way at night ?
கடல் பயணம் செய்வோர் எவ்வாறு நட்சத்திரங்களை பயன்படுத்தினர்?
20. What is carbon dating?
கார்பன் தேதியிடுதல் என்றால் என்ன?
21. Write the name and location of three energy research institute in india?
இந்தியாவில் உள்ள ஆற்றல் தொடர்பான மூன்று ஆராய்ச்சி கூடங்களை எழுதுக?
22. What are cosmic rays?
காஸ்மிக் கதிர்கள் என்றால் என்ன?
23. How does CFC damage ozone layers?
குளோரோ புளோரோ கார்பன் எவ்வாறு ஓசோன் படலத்தைப் பாதிக்கின்றன?
24. What is solar wind?
சூரிய காற்று என்றால் என்ன?
25. vitamins are discovered by?
வைட்டமின்கள் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
26. HIV is discovered by?
எச்.ஐ.வி. வைரசை கண்டுபிடித்தவர்?
27. What is geo stationary orbit?
புவி துருவ செயற்கைகோள் என்றால் என்ன?
28. What is pressure?
அழுத்தம் என்றால் என்ன?
29. what is light year?
ஒளியாண்டு என்றால் என்ன?
30. Expand PSLV?