Type Here to Get Search Results !

Tamilnadu Police Constable Previous Year Exam Question Papers and Answer key

0
Tamilnadu Police Constable Previous Year Exam Question Papers and Answer key
1.)இரும்பு துருபிடிக்க தேவையானது 
(A). ஆக்சிஜன் 
(B). நீர் 
(C). ஆக்சிஜன்+நீர் 
(D). நைட்ரஜென்,நீர்
Answer Key is available Below


2.)எலிகளின் சிறுநீரால் பரவும் நோய் 
(A). ஆந்த்ராக்ஸ் 
(B). காலரா 
(C). காசநோய் 
(D). லெப்டோஸ் பைரோஸிஸ்  
3.)தாவரத்தின் பச்சயத்தில் உள்ள உலோகம் 
(A). மெக்னீசியம் 
(B). கால்சியம் 
(C). சோடியம் 
(D). குளோரின் 
4.)கோகினுர் வைரமானது ____ கேரட் வைரம் ஆகும்.
(A). 105
(B). 120
(C). 150
(D). 102
5.)மலட்டுத்தன்மை நோய் ______ குறைபாட்டால் ஏற்படுகிறது.
(A). வைட்டமின் A
(B). வைட்டமின் E
(C). வைட்டமின் D
(D). வைட்டமின் B12


6.)வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து 
(A). வான்வழி 
(B). சாலை வழி 
(C). நீர்வழி 
(D). இரயில்வழி 
7.)அணு ஆயுத தட்டைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு 
(A). 1963
(B). 1993
(C). 1936
(D). 1998
8.)தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது 
(A). 21
(B). 18
(C). 25
(D). 35
9.)மொழி என்பது 
(A). போக்குவரத்து 
(B). நீர்ப்பாசனம் 
(C). இணைப்புக் கருவி 
(D). உணர்வுப் பூர்வமானது

10.)சமநிலை விலை கீழ்கண்டவற்றுள் எதனை சமன்படுத்துகிறது?
(A). தேவை மற்றும் அளிப்பை 
(B). தேவை மற்றும் வருமானத்தை 
(C). அளிப்பு மற்றும் உற்பத்தியை 
(D). தேவை மற்றும் பயன்பாட்டை 

உளவியல் 
11.)ஒரு குறிப்பிட்ட மொழியில் HARD=1357 என்றும் SOFT=2468 என்றும் உள்ளது. 21448 எந்த வார்த்தையை குறிக்கும்.
(A). SHAFT
(B). SHOOT
(C). RAFTS
(D). ROOTS
12.)இன்று திங்கள்கிழமை இன்றிலிருந்து 61வது நாள் என்ன கிழமை இருக்கும்?
(A). புதன்கிழமை 
(B). சனிக்கிழமை 
(C). செவ்வாய்க்கிழமை 
(D). வியாழக்கிழமை


13.) 2/7 ன் என்ன சதவிகிதம் 1/35 ஆகும்?
(A). 2.5%
(B). 10%
(C). 25%
(D). 20%
14.)கேள்விக்குறியை நிரப்பும் எழுத்து எது?
E
M
H
N
O
A
I
?
D

(A). P
(B). M
(C). E
(D). N
15.)  (i)அம்பிகா ராஜாவை விட மூத்தவர்.
         (ii)அம்பிகாவை விட பிரகாஷ் மூத்தவர்.
         (iii)பிரகாஷை விட மூத்தவர் ராஜா. 
முதல் இரண்டு கூற்று சரி என்றால் மூன்றாவது கூற்று?
(A). உண்மை 
(B). தவறு 
(C). நிலையற்றது 
(D). பொதுமானத்தகவல்கள் இல்லை


16.) PARTS : STRAP
       WOLF  :  ?
(A). FOX
(B). ANIMAL
(C). WOOD
(D). FLOW
17.)அர்ஜுன் ஒரு பொண்ணைப் பற்றி இவ்வாறு கூறினார்."இவருடைய பேத்தி என் சகோதரரின் ஒரே மகள்" அர்ஜூனுடன் பெண்ணின் உறவு என்ன?
(A). சகோதரி 
(B). பாட்டி 
(C). மாமியார் 
(D). தாய் 
18.)அன்வர் ஒரு வேலையை 12 நாட்களில் செய்வார்.அவர் 3 நாட்கள் செய்துள்ளார்.இப்பொழுது பாபு அவரோடு சேர இருவரும் சேர்ந்து 3 நாட்களில் முடிக்கின்றனர்.பாபு மட்டும் வேலை செய்தல் எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்வார்?
(A). 6 நாட்கள் 
(B). 12 நாட்கள் 
(C). 8 நாட்கள் 
(D). 4 நாட்கள் 
19.)ஒரு பழ வியாபாரி அவரிடமிருந்த ஆப்பிள்களில் 40% விற்கிறார்.420 ஆப்பிள்களை விற்பனை செய்யவில்லை. அவரிடம் மொத்தம் எதனை ஆப்பிள்கள் இருந்தன?
(A). 588
(B). 600
(C). 652
(D). 700


20.)கொடுக்கப்பட்ட தொடரின் அடுத்த எண் என்ன?
22,21,23,22,24,23,................
(A). 22
(B). 24
(C). 25
(D). 26

Answer Key
1.
C
11.
B
2.
D
12.
B
3.
A
13.
B
4.
A
14.
B
5.
B
15.
B
6.
A
16.
D
7.
A
17.
D
8.
B
18.
A
9.
C
19.
D
10.
A
20.
C



Post a Comment

0 Comments