Type Here to Get Search Results !

TNPSC Group-1 Examination Previous year History Question papers with Answer

0
1.)கீழ்கண்ட பாமினி அரசர்களை காலா வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு 
I.  அலாவுதீன் பாமன் ஷா
II. மூன்றாம் முகமது ஷா
III.அகமது ஷா
IV. பிரோஸ் ஷா
(A). I,III,IV,II
(B). I,IV,III,II
(C). IV,I,III,II
(D). IV,I,II,III
2.)சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கர் 
(A).ரிஷபர்
(B).பத்ரபாகு
(C).பார்சவா
(D).நேமிநாதா 



3.)கீழ்கண்ட இணையே கவனி 
ருக்மணி தேவி அருண்டேல் - கலாக்ஷேத்திரா 
இரவிசங்கர்                                   -  சங்கீத நாடக அகாடமி 
எம்.எஸ்.சுப்புலட்சுமி                -  ராமன் மாக்சேசே பரிசு 
ஜே.கிருட்டின மூர்த்தி              -  பாரதராத்னா 
(A). I மற்றும் IV
(B). II மட்டும்
(C). IV மட்டும் 
(D).II மற்றும் III
4.)விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாய் அமைத்தவர் யார்?
(A).குத்புதீன் அய்பெக்
(B).பிரோஸ் ஷா துக்ளக் 
(C).கிஸிர்கான்
(D).சிக்கந்தர் லோடி
5.)ராக்ஸ்சாஸ் & தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொடர்புடையது 
(A).தலைக்கோட்டை போர் 
(B).தக்கோலப் போர்
(C).பானிபட் போர்
(D).அடையாறு போர்
6.)"குடை கித்மர்கள்" இயக்கத்தை அமைத்தவர் 
(A).அப்துல் கபார்கான்
(B).சையது அகமது கான்
(C).லியாகத் அலி கான்
(D).முகமது இக்பால்

7.)கிக்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தியுள்ளது 
(A).ரகமத் அலி    - பாகிஸ்தான்
(B).வினோபா பாவே  - இரண்டாவது தனிநபர் சத்தியாகிரகம் 
(C).லின்லித்தோ - ஆகஸ்ட் நன்கொடை
(D).ராஜாஜி   -  குலக்கல்வி திட்டம்
8.)வகுப்புவாத அறிக்கையினை இங்கிலாந்து பிரதமர் இராம்சே அறிவித்த நாள் 
(A).16 ஆகஸ்ட் 1932
(B).20 செப்டம்பர் 1932
(C).17 நவம்பர் 1932
(D).16 ஆகஸ்ட் 1946
9.)கிழ் கொடுக்கப்பட்ட இணைகளில் தவறானதை தேர்ந்தெடு 
(A).சர்வஜினிக் சபை - எம்.ஜி.ரானடே
(B).இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹுயூம்
(C).லண்டன் இந்திய சங்கம் - தாதாபாய் நௌரோஜி
(D).மதராஸ் நேடிவ் அசோசியேசன் - சுரேந்திரநாத் பானர்ஜி 
10.)இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
(A).சரோஜினி நாயுடு
(B).விஜயலக்ஷ்மி பண்டிங்க்
(C).அன்னி பெசன்ட்
(D).இந்திரா காந்தி


11.)சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைசர் யார்? 
(A).சர்தார் வல்லபாய் பட்டேல்
(B).சி.ராஜகோபாலச்சாரி
(C).அம்பேத்கார்
(D).R.K.சண்முக செட்டியார் 
12.)கீழ் காண்பவை கால வரிசை அட்டவணை படி எழுதுக.
I. சைமன் கமிஷன் 
II. காந்தி-இர்வின் ஒப்பந்தம் 
III.மூன்றாவது வட்டமேசை மாநாடு 
IV.தண்டி யாத்திரை 
(A). II,I,IV,III
(B). IV,III,II,I
(C). I,IV,II,III
(D). I,IV,III,II
13.)கீழ்கண்ட எந்த ஐரோப்பிய  போர் மூன்றாம் கர்நாடக போருடன் தொடர்புடையது 
(A).ஏழாண்டு போர் 
(B).ஆஸ்திரிய போர்
(C).ரோஜாப்பூ போர்
(D).ஆஸ்டிரிய-பிரஷ்ய போர்


14.)"இந்திய ஹோம் ரூல் சொசைட்டி" எனும் அமைப்பை உருவாக்கியவர் 
(A).ஹர்தயால்
(B).சியாம்ஜி கிருஷ்ணவர்மா 
(C).மதன்லால் திங்க்ரா
(D).V.D.சாவர்க்கர்
15.)கீழ்கண்டவற்றை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
I. சூரத் பிளவு 
II.முஸ்லிம் லீக் தோற்றம் 
III.வாங்கப் பிரிவினை 
IV.வங்காளத்தின் மறு இணைப்பு   
(A). IV,III,I,II
(B). III,I,II,IV
(C). III,II,I,IV
(D). II,III,I,IV
16.)கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது 
I.ராஜாஜி - மாற்றம் வேண்டுவோர் 
II.வாஞ்சிநாதன் - இராபர்ட் வில்லியம் ஆஷ் 
III.கு.காமராஜ் - 1952 தமிழகத்தின் முதல்வர் 
IV.சத்யமூர்த்தி - மதுரையின் மேயர் 
(A). I
(B). II 
(C). III
(D). IV
17.)1934-ல் பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சோசலிச கட்சி மாநாட்டின் தலைவர் யார்?
(A).எம்.என்.ராய்
(B).ஆசாரியா நரேந்திர தேவா 
(C).சம்பூர்நானந்த்
(D).ஸ்ரீ பிரகாஷா


18.)விதவை மறுமணம் எந்த ஆண்டு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது?
(A).1855
(B).1856
(C).1857
(D).1858
19.)பின்வரும் இனைகளில்,சரியான இணையை தேர்ந்தெடுக்க 
உட் அறிக்கை - 1854
ஹண்டர் கமிஷன் - 1882
பல்கலைக்கழக சட்டம் - 1880
வார்த்தா கல்வி முறை - 1904
(A).I மற்றும் IV
(B).II மட்டும்
(C).I மற்றும் II 
(D).II மற்றும் III
20.)பின்வருவனவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை 
(a)இந்தியன் மிரர் - D.N.தாகூர் 
(b)வந்தே மாதரம் - மேடம் காமா 
(c)டிரைப்யூன் - D.S.மஜீதா 
(d)பாம்பே ஹெரால்டு - J.A.ஹிக்கி 
(A).(a) மட்டும் சரி
(B).(a) மற்றும் (b) சரி
(C).(b) மற்றும் (c) சரி
(D).(d) மட்டும் சரி 


Post a Comment

0 Comments