1. மக்கள் பிரதிநித்துவ திருத்த சட்டம்
2003
2. இந்திய உச்சநீதிமன்றம் எப்போது துவக்கப்பட்டது ?
28 Jan 1950
3. நாடளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாக தலைவர் ?
பிரதமர்
4. தமிழ்நாடு ராஜ்யசபா உறுபினர்களின் எண்ணிக்கை ?
18
5. தமிழ்நாடு லோக்சபா உறுபினர்களின் எண்ணிக்கை ?
39