Type Here to Get Search Results !

Indian Polity 12 Tables in Tamil

0

அட்டவணைகள் 
  • முதலில் எட்டு அட்டவணைகள் மட்டுமே இருந்தன.
  • முதல் அரசமைப்பு சட்ட திருத்தத்தின் போது (1951) ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
  • பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
  • 1992-ல் கொண்டுவரப்பட்ட 73 & 74-வது திருத்தங்களின் படி 11, 12-வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.

முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.
இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.
மூன்றாவது அட்டவணை : பதவியேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.
நான்காவது  அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.

ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம். 
ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.
ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.
 எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள் )
ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற  சட்டங்கள். 

பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்.
பதினோறாவது  அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் 
(29 பொருள்கள் )
பன்னிரெண்டாவது அட்டவணை : நகராட்சி தொடர்பான அம்சங்கள் 
(18 பொருள்கள் ) 

INDIAN POLITY OBJECTIVE-Download
INDIAN GEOGRAPHY OBJECTIVE-Download
INDIAN HISTORY OBJECTIVE-Download
INDIAN ECONOMY OBJECTIVE-Download
RRB Book-Download
இது போல மேலும் பல தகவலுக்கு இணையவும்....
Join Telegram Group

Post a Comment

0 Comments