TNPSC Group 1,2,2A and Group 4 Examination
SHORTCUTS/TRICKS
அறிவியல் கண்டுபிடிப்புகளும்,கண்டறிதல்களும்
இயற்பியல் கண்டுபிடிப்புகள் (Physical Inventions)
எலக்ட்ரான் - J.J.தாம்சன்
புரோட்டான் - ரூதர்போர்டு
நியூட்ரான் - சாட்விக்
அணு - ஜான் டால்டன்
அணு கட்டமைப்பு - நீல்ஸ்போர் & ரூதர்போர்டு
இயக்கங்களின் விதி - நியூட்டன்
கதிரியக்கம் - ஹென்றி பெக்கொரல்
ரிலேட்டிவிட்டி தியரி - ஐன்ஸ்டின்
மின்காந்த தூண்டல் - மைக்கேல் ஃபாரடே
மின்காந்த விளைவு - ஓயாஸ்டேட்
ராமன் விளைவு - C.V.ராமன்
X-கதிர் - ராண்ட்ஜன்
குவாண்டம் கொள்கை- ஃபிளாங்க்
ஒளிமின் விளைவு - ஐன்ஸ்டின்
தனிம ஆவர்த்தன அட்டவணை - மெண்டலீப்
மின்தடை - ஓம்
மிதத்தல் விதி - ஆர்க்கிமிடிஸ்
அணு உலை - என்ரிகா பெர்மி
டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
நுண்துகள் கொள்கை - ஐசக் நியூட்டன்
அறிவியல் கருவிகள் (Science Instrument)
1.)ஆக்செலரோ மீட்டர் (Accelerometer)
ராக்கெட் மற்றும் ஆகாய விமானத்தின் வேகத்தை அறிய உதவும் கருவி
2.)ஆக்சனோ மீட்டர் (Actionometer)
மின்காந்த கதிர்விசுகளின் செறிவை அறியப் பயன்படும் கருவி
3.)ஏரோ மீட்டர் (Aero meter)
காற்று அல்லது வாயுக்களின் அடர்த்தியை கணக்கிட உதவும் கருவி
4.)அல்டிமீட்டர் (Altimeter)
உயரங்களை அளக்க உதவும் கருவி
5.)அம்மீட்டர் (Ammeter)
மின்சுற்றில் மின்னோட்டத்தை அளக்க உதவும் கருவி
6.)அனிமோ மீட்டர் (Anemometer)
காற்றின் திசை வேகத்தை அளக்க உதவும் கருவி
7.)ஆம்பிளிஃபைர் (Amplifier)
உள் கொடுக்கப்படும் ஒலியை பெருக்கி ஒலிக்க செய்யும் கருவி
8.)அட்மோ மீட்டர் (Atmo meter)
நீரானது ஆவியாவதை அளக்கும் கருவி
9.)ஆடியோ மீட்டர் (Audio meter)
செவி உணர்வை அளக்கும் கருவி
10.)போல மீட்டர் (Bolometer)
வெப்ப கதிர்விச்சை அறிய உதவும் கருவி
11.)காலிப்பர்ஸ் (Calipers)
9.)ஆடியோ மீட்டர் (Audio meter)
செவி உணர்வை அளக்கும் கருவி
10.)போல மீட்டர் (Bolometer)
வெப்ப கதிர்விச்சை அறிய உதவும் கருவி
11.)காலிப்பர்ஸ் (Calipers)
டயர்கள்,டியூபிக்களின் உள் மற்றும் வெளி விட்டங்களை அளவிட உதவும் கருவி
12.)க்ரியோ மீட்டர் (Cryometer)
குறைந்த வெப்ப நிலைகளை அளவிடும் கருவி
13.)சைக்ளோட்ரான் (Cyclotron)
துகள்களின் வேகத்தை ஊக்குவிக்கும் கருவி
14.)டெசி மீட்டர் (Dasymeter)
வாயுக்களின் அடர்த்தியை காண உதவும் கருவி
15.)டைனமோ மீட்டர் (Dynamo meter)
திறனை அளக்க உதவும் கருவி
16.)எலக்ட்ரோ கார்டியோ கிராஃப் (Electro Cardio Graph)
இதய தசைகளின் இயக்கத்தை மின்னோட்ட மற்றும் மின்னழுத்த வரைபடங்களாக வரையும் கருவி
17.)எலக்ட்ரோ டைனமோ மீட்டர் (Electro Dynamo Meter)
நேர்திசை மற்றும் மாறுதிசை மின்னோட்ட சுற்றுகளில் இருக்கும் மின்னோட்டம்,மின்னழுத்தம் ஆகியவற்றை அறிய உதவும் கருவி
18.)எலெக்ட்ரோ என்செஃபலோ கிராஃப் (Electro Encephalo-Graph)
மூளையில் உண்டாகும் சீரான மின்னோட்டங்களை பதிவு செய்யும் கருவி
19.)எலக்ட்ராஸ்கோப் (Electroscope)
12.)க்ரியோ மீட்டர் (Cryometer)
குறைந்த வெப்ப நிலைகளை அளவிடும் கருவி
13.)சைக்ளோட்ரான் (Cyclotron)
துகள்களின் வேகத்தை ஊக்குவிக்கும் கருவி
14.)டெசி மீட்டர் (Dasymeter)
வாயுக்களின் அடர்த்தியை காண உதவும் கருவி
15.)டைனமோ மீட்டர் (Dynamo meter)
திறனை அளக்க உதவும் கருவி
16.)எலக்ட்ரோ கார்டியோ கிராஃப் (Electro Cardio Graph)
இதய தசைகளின் இயக்கத்தை மின்னோட்ட மற்றும் மின்னழுத்த வரைபடங்களாக வரையும் கருவி
17.)எலக்ட்ரோ டைனமோ மீட்டர் (Electro Dynamo Meter)
நேர்திசை மற்றும் மாறுதிசை மின்னோட்ட சுற்றுகளில் இருக்கும் மின்னோட்டம்,மின்னழுத்தம் ஆகியவற்றை அறிய உதவும் கருவி
18.)எலெக்ட்ரோ என்செஃபலோ கிராஃப் (Electro Encephalo-Graph)
மூளையில் உண்டாகும் சீரான மின்னோட்டங்களை பதிவு செய்யும் கருவி
19.)எலக்ட்ராஸ்கோப் (Electroscope)
மின்சாரம் இருப்பதைக் கண்டறியும் கருவி
20.)எண்டோஸ்கோப் (Endoscope)
மனிதனின் உடல் உறுப்புகளை பற்றி ஆராய மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் கருவி
20.)எண்டோஸ்கோப் (Endoscope)
மனிதனின் உடல் உறுப்புகளை பற்றி ஆராய மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் கருவி