Tamilnadu Police Constable Previous Year Exam Question Papers
1.)"இராசதண்டனை" என்ற நடக்க நூலின் ஆசிரியர்?
(A). கம்பர்
(B). பாரதிதாசன்
(C). கண்ணதாசன்
(D). சுரதா
Answer Key is available Below
2.) மனிதன் அறிந்த முதல் உலோகம்
(A). தங்கம்
(B). செம்பு
(C). இரும்பு
(D). பாக்சைட்
3.)பஞ்ச பாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடம்?
(A). மதுரை
(B). நெல்லை
(C). மாமல்லபுரம்
(D). சேலம்
4.)தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை காட்டியவர்
(A). முதலாம் பராந்தகன்
(B). முதலாம் ராஜராஜன்
(C). முதலாம் ராஜேந்திரன்
(D). கண்டராதித்யன்
5.)இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
(A). 1852
(B). 1885
(C). 1907
(D). 1916
6.) பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர்?
(A). க்ரோதர்
(B). வாக்கர்
(C). இராபர்ட்சன்
(D). ஆச்சர்ய வினோபாவே
7.) விகிதமுறு எண்களின் கூட்டல் சமனி
(A). 0
(B). 1
(C). -1
(D). 2
8.)16:32 ன் எளிய வடிவம்
(A). 16/32
(B). 32/16
(C). 1:2
(D). 2:1
9.)ஒரு வட்டத்தின் விட்டம் 1மீ எனில் அதன் ஆரம்
(A). 100 செ.மீ
(B). 50 செ.மீ
(C). 20 செ.மீ
(D). 10 செ .மீ
10.) 2,4,6,8,10,12 இன் இடைநிலை
(A). 6
(B). 8
(C). 7
(D). 14
11.)"மொகஞ்சதாரோ" என்பதன் பொருள்
(A). மாநகரம்
(B). வளமான பகுதி
(C). இறந்தவர்களின் நகரம்
(D). கிராமம்
12.)இமயமலை ________ என அழைக்கப்படுகிறது
(A). பனி உறைவிடம்
(B). ஹிமாச்சல்
(C). சிவாலிக்
(D). ஹிமாத்ரி
13.)பருவக் காற்றுகள் ______ அழைக்கப்படுகின்றன
(A). வெப்பமண்டல பசுமை மறக்க காடுகள்
(B). இலையுதிர் காடுகள்
(C). மாங்ரோவ் காடுகள்
(D). மலைக்காடுகள்
14.)இந்தியாவின் மான்செஸ்டர் என்ன அழைக்கப்படுவது
(A). டெல்லி
(B). சென்னை
(C). மும்பை
(D). கொல்கத்தா
15.)மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது
(A). கான்பூர்
(B). டெல்லி
(C). பெங்களூர்
(D). மதுரை
16.)உலக சுற்றுசூழல் தினம்
(A). மார்ச் 21
(B). அக்டோபர் 5
(C). ஏப்ரல் 22
(D). ஜூன் 5
17.)புரத குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்
(A). பெரி-பெரி
(B). ஸ்கர்வி
(C). மராசுமஸ்
(D). ரிக்கட்ஸ்
18.)இரத்தச் சிவப்பணுக்களின் மறு பெயர்
(A). எரித்ரோசைட்கள்
(B). த்ராம்போசைட்டுகள்
(C). லூக்கோசைட்டுகள்
(D). பிளாஸ்மா
19.)மரபுசாரா வளங்களில் ஒன்று
(A). ஹைட்ரஜன்
(B). நிலக்கரி
(C). பெட்ரோலியம்
(D). இயற்கை வாயு
20.)தனிமங்களின் புதிய ஆவர்த்தன அட்டவணையில், இடைநிலைத் தனிமங்கள் என _______ தொகுதிகள் அழைக்கப்படுகின்றன.
(A). 13 -18
(B). 1,2
(C). 3 - 12
(D). 17
Answer Key
|
|
1.
|
C
|
2.
|
B
|
3.
|
C
|
4.
|
B
|
5.
|
B
|
6.
|
B
|
7.
|
A
|
8.
|
C
|
9.
|
B
|
10.
|
C
|
11.
|
C
|
12.
|
A
|
13.
|
B
|
14.
|
C
|
15.
|
C
|
16.
|
D
|
17.
|
C
|
18.
|
A
|
19.
|
A
|
20.
|
C
|